இந்த ரோமன்   கத்தோலிக்க பங்கான   கள்ளிகுளம் கிராமம், அன்னை    மரியாளின் திருகாட்சியினால்    இந்தியா முழுவதும்            பிரபலம் அடைந்தது. அன்னை மரியாளின் திருகாட்சி மற்றும் அற்புதங்கள் செவி வழி செய்தியாக இங்கே வழங்கி வருகிறது. அந்த பாரம்பரியம் கீழ்கண்ட சில நிகழ்ச்சிகளின் வாயிலாக உருவானது...    

தமிழ் கலாச்சாரத்தில் இழைந்த இத்திருத்தலமானது பக்தர்களை வரவேற்பதிலும், சமய பற்றை பேணுவதிலும் ஒரு சிறந்த தலமாக விழங்கி வருகிறது. 

More details click history

 The Roman Catholic parish, in the village of Kallikulam, Tamilnadu, India, became known in India because of vision and apparition of Our Lady. A strong oral tradition attests to Our Lady’s apparition at Kallikulam. The tradition is built around the following few significant events


The shrine is a center of hospitality and spiritual growth, founded in Tamil tradition and culture. Here, Our Lady of the Snow, is popularly known as Panimatha. Panimatha is a Tamil word. In Tamil 'Pani' means 'Snow' and 'Matha' means 'Mother'.          More details click histroy


  
Make a Free Website with Yola.